Description
H2H Masala Introducing our Adult Bath Powder, a luxurious and invigorating addition to your daily self-care routine. Immerse yourself in the epitome of relaxation with our thoughtfully curated blend of fine ingredients, designed to elevate your bathing experience to new heights.
பெரியவர்கள் குளியல் பொடி- சேர்க்கப்பட்ட பொருட்கள்:
பாசி பயறு, விரல் மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், வெட்டி வேர், ரோஜா இதழ்கள், ஜாதிக்காய், மாசிக்காய், மரிக்கொழுந்து,
செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, துளசி, வேப்பிலை, மல்லிகை பூ, குப்பைமேனி இலை, கார்போக அரிசி, பூலாங்கிலங்கு,
கோரைக்கிழங்கு, வசம்பு, எலுமிச்சம் தோல், ஆரஞ்சு தோல், சாத்துக்குடி தோல்.
Reviews
There are no reviews yet.